முடச்சிக்காடு கிளை சார்பாக (16&17/01/2016) அன்று முடச்சிக்காட்டில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு சிறப்பு மலர் ஏகத்துவம் நூல் 80க்கு மேல் வினியோகம் செய்யப்பட்டது. மேலும் ஷிர்க் பற்றி எடுத்துசொல்லப்பட்டு சில வீடுகளில் இருத்த ஷிர்க் பொருள்கள் அகற்றப்பட்டது.

Post a Comment

ததஜ முடச்சிக்காடு கிளையின் கீழ் செயல்படும் இணையதளம்

 
Top