ஷிர்க் பொருள் அகற்றம் முடச்சிக்காடு கிளை (05/01/2016) A+ A- Print Email முடச்சிக்காடு கிளை சார்பாக (05/01/2016) அன்று கழனிவாசல் கிராமத்தில் ஷிர்க் ஒழிப்பு பிரச்சாரம் நடைபெற்றது.இதில் அங்குள்ள வீடுகளுக்கு சென்று ஷிர்க் பற்றி எடுதுசொல்லப்பட்டு சில வீடுகளில் இருத்த ஷிர்க் பொருள்கள் அகற்றப்பட்டது.
Post a Comment
ததஜ முடச்சிக்காடு கிளையின் கீழ் செயல்படும் இணையதளம்