முடச்சிக்காடு கிளை சார்பாக (24/01/2016) அன்று முடச்சிக்காட்டில் ஷிர்க் ஒழிப்பு பெண்கள் குழு பிரச்சாரம் நடைபெற்றது.இதில் வீடு வீடாக சென்று ஷிர்க் பற்றி தாவா செய்து ஷிர்க் ஒழிப்பு மாநாடு அழைப்புவிடப்பட்டது.

Post a Comment

ததஜ முடச்சிக்காடு கிளையின் கீழ் செயல்படும் இணையதளம்

 
Top