முடச்சிக்காடு கிளையில் (01/01/2016) அன்று ஷிர்க் ஒழிப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மெஹா போன் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர்.பதுருதீன் அவர்கள் ஷிர்க் மற்றும் மீலாதை ஒழிப்போம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்

Post a Comment

ததஜ முடச்சிக்காடு கிளையின் கீழ் செயல்படும் இணையதளம்

 
Top