முடச்சிக்காடு கிளை சார்பாக (05/01/2016) அன்று கழனிவாசல் கிராமத்தில்
ஷிர்க் ஒழிப்பு பிரச்சாரம் நடைபெற்றது.இதில் அங்குள்ள வீடுகளுக்கு சென்று
ஷிர்க் பற்றி எடுத்துசொல்லப்பட்டு சில வீடுகளில் இருத்த ஷிர்க் பொருள்கள்
அகற்றப்பட்டது. மேலும் #ஷிர்க்_ஒழிப்பு_மாநாடு ஸ்டிக்கர் மற்றும் நோட்டீஸ் கொடுத்து மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
Home
»
ஷிர்க் ஒழிப்பு குழு பிரச்சாரம்
»
ஷிர்க் பொருள் அகற்றம்
»
ஸ்டிக்கர் தாவா
» குழு தாவா முடச்சிக்காடு கிளை (05/01/2016)
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment
ததஜ முடச்சிக்காடு கிளையின் கீழ் செயல்படும் இணையதளம்