முடச்சிக்காடு கிளை சார்பாக (10/01/2016) அன்று மரக்காவலசை கிராமத்தில் ஷிர்க் ஒழிப்பு பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் அங்குள்ள வீடுகளுக்கு சென்று ஷிர்க் பற்றி எடுத்துசொல்லப்பட்டு சில வீடுகளில் இருத்த ஷிர்க் பொருள்கள் அகற்றப்பட்டது.

Post a Comment

ததஜ முடச்சிக்காடு கிளையின் கீழ் செயல்படும் இணையதளம்

 
Top