முடச்சிக்காடு கிளை சார்பாக (05/01/2016) அன்று முடச்சிக்காடு சகோதரர்.அப்துல்ரஹ்மான் மற்றும் சகோதரர்.ரபீக் அவர்களுக்கு ஷிர்க் பற்றி எடுதுசொல்லப்பட்டு தாவா செய்யப்பட்டது. ‪#‎ஷிர்க்_ஒழிப்பு_மாநாடு‬ ஸ்டிக்கர் மற்றும் நோட்டீஸ் கொடுத்து மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

Post a Comment

ததஜ முடச்சிக்காடு கிளையின் கீழ் செயல்படும் இணையதளம்

 
Top