தஞ்சை தெற்கு மாவட்டம் முடச்சிக்காடு கிளையில் கடந்த 13-4-2012 அன்று மார்க்க விளக்கப்பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலச் செயலாளர்கள் அஷ்ரஃப்தீன் பிர்தவ்சி மற்றும் யுசுஃப் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

Post a Comment

ததஜ முடச்சிக்காடு கிளையின் கீழ் செயல்படும் இணையதளம்

 
Top