போஸ்டர் ஒட்டும் பணி-08.06.2015
போஸ்டர் ஒட்டும் பணி-08.06.2015

போஸ்டர்
அஸ்ஸலாமு அலைக்கும்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் முடச்சிக்காடு கிளையில் (08.06.2015) அன்று இன்ஷா  அல்லாஹ் நாளை (09.06.2015) செவ்வாய் கிழமை மதுரையில் நடைபெறவுள்ள மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்திற்காண  போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.

Post a Comment

ததஜ முடச்சிக்காடு கிளையின் கீழ் செயல்படும் இணையதளம்

 
Top