முடச்சிக்காடு கிளையின் சார்பாக (24/12/2015) அன்று மாற்று மத சகோதரர்.பாலமுருகன் அவர்களுக்கு இஸ்லாம் பற்றி எடுத்து செல்லப்பட்டு ஒன்றே குலம் ஒருவனே தேவன், யார் இவர்கள், திப்புசுல்தான் பற்றிய பிரசுரம் ஆகியவை கொடுத்து தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

Post a Comment

ததஜ முடச்சிக்காடு கிளையின் கீழ் செயல்படும் இணையதளம்

 
Top