ஏக இறைவனின் திருப்பெயரால்..

இன்ஷா அல்லாஹ்..

நாளை (01/01/2016) வெள்ளிக்கிழமை

மாலை 6.30 மணிக்கு

TNTJ முடச்சிக்காடு மர்கஸ் அருகில்

மெஹா போன் பிரச்சாரம்

சிறப்புரை : சகோ. அதிரை.பதுருதீன்

தலைப்பு: ஷிர்க் மற்றும் மீலாதை ஒழிப்போம்.!

ஷிர்க்கிலிருந்து விடுபட்டு தூய ஈமானுடம் சுவனம் செல்ல அன்புடன் அழைக்கிறது..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)
முடச்சிக்காடு கிளை,
தஞ்சை தெற்கு மாவட்டம்.

இன்ஷா அல்லாஹ் ஜனவரி 31, 2016-ல்
திருச்சியில் மாநிலம் தழுவிய அளவில்
ஷிர்க் ஒழிப்பு மாநாடு
இன்னும் 30 நாட்களே உள்ளது.

Post a Comment

ததஜ முடச்சிக்காடு கிளையின் கீழ் செயல்படும் இணையதளம்

 
Top