முடச்சிக்காடு கிளையின் சார்பாக (24/12/2015) அன்று முடச்சிக்காட்டில் ஷிர்க் ஒழிப்பு குழு பிரச்சாரம் நடைபெற்றது. இதில் (ஷிர்க்) இணைவைப்பின் பயங்கரத்தை எடுத்துச்சொல்லி இணைவைப்பு பொருட்கள் அகற்றப்பட்டது.மேலும் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

Post a Comment

ததஜ முடச்சிக்காடு கிளையின் கீழ் செயல்படும் இணையதளம்

 
Top