அஸ்ஸலாமு அலைக்கும்...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முடச்சிக்காடு கிளையின் சார்பாக இன்ஷா அல்லாஹ் (14.08.2015) வெள்ளிக்கிழமை "பெண்கள் பயான் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி" ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உரை: அதிரை பதுருதீன்


தலைப்பு: கொள்கை உறுதி

இடம்:சகோ. ராஜா இல்லம்

நேரம் : மாலை 4.30 மணி

அன்புடன் அழைக்கிறது....

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
முடச்சிக்காடு கிளை
தஞ்சை தெற்கு மாவட்டம்.

Post a Comment

ததஜ முடச்சிக்காடு கிளையின் கீழ் செயல்படும் இணையதளம்

 
Top