அஸ்ஸலாமு அலைக்கும்..

முக்கிய அறிவிப்பு:

இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் (28.08.2015)வெள்ளிக்கிழமை ஜூம்ஆவிற்கு பிறகு (2.15 மணி அளவில்) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முடச்சிக்காடு கிளையின் "கிளை பொது குழு" நடைபெற உள்ளது.அன்று மாலை 4.30 மணி அளவில் கிளை செயல்பாடுகள் குறித்த "ஆலோசனை கூட்டம் (மசூரா)" நடைபெற உள்ளது. தவறாது அனைவரும் கலந்துகொள்ளவும்.

இவண்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
முடச்சிக்காடு கிளை
தஞ்சை தெற்கு மாவட்டம்.

Post a Comment

ததஜ முடச்சிக்காடு கிளையின் கீழ் செயல்படும் இணையதளம்

 
Top