★தஞ்சை தெற்கு -முடச்சிக்காடு கிளை பொதுக்குழு★

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முடச்சிக்காடு கிளையின் (28-08-2015)வெள்ளிக்கிழமை அன்று ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் "கிளை பொதுக்குழு" நடைபெற்றது. பொதுக்குழுவில் பழைய நிர்வாகம் கலைக்கப்பட்டு புது நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது.

இதில் கீழ்கண்டவர்கள் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்:

தலைவர் : E.முகமது அனிபா (9659856911)
செயலாளர் : R.சாகுல் ஹமீது (9092052034)
பொருளார் : B.மைதீன் பிச்சை (8098260212)
துணை தலைவர் : M.சாகுல் ஹமீது (9942520442)
துணை செயலாளர் : M.முகமது ரபீக் (9750090435).

Post a Comment

ததஜ முடச்சிக்காடு கிளையின் கீழ் செயல்படும் இணையதளம்

 
Top