அஸ்ஸலாமு அலைக்கும்...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முடச்சிக்காடு கிளையில் நிர்வாகிகள் & உறுப்பினர்கள் கூட்டம் (மசூரா) (21.07.2015) அன்று  மாலை 5.30 மணி அளவில் நடைபெற்றது. இதில்  ஃபித்ரா விநியோகம் சம்மந்தமாக சில முடிவுகள் எடுக்கப்பாட்டது. கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

அல்ஹம்துலிலாஹ்.

Post a Comment

ததஜ முடச்சிக்காடு கிளையின் கீழ் செயல்படும் இணையதளம்

 
Top