அஸ்ஸலாமு அலைக்கும்

முக்கிய அறிவிப்பு:-

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முடச்சிக்காடு கிளையில் நிர்வாகிகள் & உறுப்பினர்கள் கூட்டம் (மசூரா) நாளை (21.07.2015) மாலை 4.30 மணி அளவில் நடைபெற உள்ளது. இதில் கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளவும்.

இவண்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
முடச்சிக்காடு கிளை.

Post a Comment

ததஜ முடச்சிக்காடு கிளையின் கீழ் செயல்படும் இணையதளம்

 
Top