உள்ளூர் விநியோகம்
 வெளியூர் விநியோகம்

பொருட்களை தயார் செய்யும் பணி


 இறைச்சி விநியோகம்


அஸ்ஸலாமு அலைக்கும்...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முடச்சிக்காடு கிளையில் (16.07.2015, 17.07.2015)  அன்று ஃபித்ரா 233பேருக்கு பொருட்களாகவும் 26 பேருக்கு இறைச்சியும் ஏழை மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

வினியோகம் செய்த பொருட்கள் :-

1. பிரியாணி அரிசி -2Kg
2. சீனி - 500gm
3. ரவை - 500gm
4. உளுந்து - 500gm
5. நெய் - 50ml
6. ஆயில் - 500ml
7.சேமியா-180gm

(7 பொருட்கள் அடங்கிய ஒரு பையின் மதிப்பு=256.15)

விநியோகம் செய்த பகுதிகள் :-

1.முடச்சிக்காடு
2. கலைஞர் நகர்
3.பத்துக்காடு
4.கறம்பக்காடு
5.குருவிக்கரம்பை
6.குறவன்கொல்லை

7.நாடங்காடு
8.நரியங்காடு
9.ஒட்டங்காடு
10.துறவிக்காடு

Post a Comment

ததஜ முடச்சிக்காடு கிளையின் கீழ் செயல்படும் இணையதளம்

 
Top