அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முடச்சிக்காடு கிளை சார்பாக நபர் ஒன்றுக்கு ரூபாய் 286 வீதம் 231 குடும்பத்திற்கு மொத்தம் ரூபாய் 66,000 க்கு ஃபித்ரா வினியோகம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்!!
பொருள்கள்:
அரிசி4 கிலோ,சீனி 1 கிலோ,ரவா 1/2 கிலோ,உளுந்து 1 கிலோ,ஆயில் 1/2 லி, நெய் 100 மிலி
ஃபித்ரா வசூல்:

தலைமை மூலம் வரவு 22,000
கத்தார் ராஜா மூலம் வரவு 14,400
 துபாய் அபுதாலிப்&கலீல்மூலம் வரவு 7,250
மலேசியாஷேக் மூலம் வரவு 1,750
சவுதி தாஜ் மூலம் வரவு 2,000
உள்ளூர் வசூல் 18,600 மொத்தம்
ரூபாய் - 66,000.

Post a Comment

ததஜ முடச்சிக்காடு கிளையின் கீழ் செயல்படும் இணையதளம்

 
Top