அஸ்ஸலாமு அலைக்கும்...

கபுர் வணங்கிகளை கண்டித்து சென்னை எழும்பூர் ராஜனத்தினம் ஸ்டேடியம் (ஸ்பென்ஸர் பிளாஸா பின்புறம்)அருகில் (14/05/2014) வியழக்கிழமை அன்று காலை 10:00 மணியளவில் நடைபெற்ற "மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டதில்"...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முடச்சிக்காடு கிளையிலிந்து
பலர் கலந்துக்கொண்டனர்..

அல்ஹம்துளிலாஹ்..

Post a Comment

ததஜ முடச்சிக்காடு கிளையின் கீழ் செயல்படும் இணையதளம்

 
Top