16 வது மாநில பொதுக்குழு-ஈரோடு

அஸ்ஸலாமு அலைக்கும்..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் "16வது மாநில பொதுக்குழு"ஈரோட்டிலுள்ள பிளாட்டினம் மஹாலில் (26.04.15) அன்று ஞாயிறு நடைபெற்றது. இதில் நமது கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


அல்ஹம்துலில்லாஹ்

Post a Comment

ததஜ முடச்சிக்காடு கிளையின் கீழ் செயல்படும் இணையதளம்

 
Top