அஸ்ஸலாமு அலைக்கும்...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம்
முடச்சிக்காடு கிளையில் 28-07-2014 ஃபித்ரா விணியோகம் நடைபெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்

இதனுடைய வரவு மற்றும் வினியோக விபரம்:-
வசூல் விபரம் பின்வருமாறூ :-
கிளையின் மொத்த வசூல் - 9360.00
வெளிநாடு கிளையின் மொத்த வசூல் -15000.00
தலைமை மூலம் வரவு - 7750.00
மொத்தம் வரவு = 32110.00
வினியோகம் விபரம் :-
பொருட்களின் மதிப்பு /நபர் - 247.00
பயன் அடைந்த நபர்கள் - 130
ஃ 247 x 130 = 32110.00
மொத்தம் வினியோகம் = 32110.00
வினியோகம் செய்த பொருட்கள் :-
அரிசி 4Kg.
ஜீனீ 1/2Kg.
ரவை 1/2Kg.
உளுந்து 1/2Kg.
சன்ஃபிளவர் ஆயில் 1/2 L.

Post a Comment

ததஜ முடச்சிக்காடு கிளையின் கீழ் செயல்படும் இணையதளம்

 
Top