அஸ்ஸலாமு அலைக்கும்...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம்
முடச்சிக்காடு கிளையில் 28.07.2014 அன்று 130 குடும்பங்களுக்கு பித்ரா வினியோகம் செய்யப்பட்டது..

அல்ஹம்துலில்லாஹ்...



Post a Comment

ததஜ முடச்சிக்காடு கிளையின் கீழ் செயல்படும் இணையதளம்

 
Top