பரவி வரும் டெங்கு காய்சலை தடுக்கும் விதமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முடச்சிக்காடு கிளை சார்பில் இன்று (22/07/2017) நிலவேம்பு கசாயம் வினியோகம் செய்யப்பட்டது..இதில் அதிகமானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்...
அல்ஹம்துலில்லாஹ்.

Post a Comment

ததஜ முடச்சிக்காடு கிளையின் கீழ் செயல்படும் இணையதளம்

 
Top