முடச்சிக்காடு கிளை சார்பாக (27/11/2015) அன்று சகோதரர்.அப்துல்சமது அவர்களுக்கு ஷிர்க் மற்றும் பித்அத் பற்றி விரிவாக எடுத்து சொல்லப்பட்டு துண்டு பிரசுரங்கள் கொடுக்கப்பட்டது. ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

Post a Comment

ததஜ முடச்சிக்காடு கிளையின் கீழ் செயல்படும் இணையதளம்

 
Top