முடச்சிக்காடு கிளையில் (25/11/2015) அன்று மாலை 5 மணி அளவில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஷர்க் ஒழிப்பு பிரச்சாரத்தை பல்வேறு வழிகளில் தீவிரப்படுத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

Post a Comment

ததஜ முடச்சிக்காடு கிளையின் கீழ் செயல்படும் இணையதளம்

 
Top