அஸ்ஸலாமு அலைக்கும்....(வரஹ் ) 

நபி வழித்திருமணம்:

சகோதரர்.முகைதீன் அவர்களுக்கு (18.01.2014)அன்று மாலை 5 மணிக்கு அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்நபி வழித்திருமணம் இனிதே நடைபெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்.

மணமக்களை வாழ்த்தும் துஆ!

بارك الله لك وبارك عليك وجمع بينكما في خير

பாரகல்லாஹு ல(க்)க வபாரக அலை(க்)க வஜமஅ பைன(க்)குமா ஃபீ கைர். நூல்கள்: திர்மிதீ, அபூதாவூத்

பொருள்: அல்லாஹ் உமக்கு அகத்திலும் புறத்திலும் அருள்புரிவானாக! உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்று சேர்ப்பானாக!


Post a Comment

ததஜ முடச்சிக்காடு கிளையின் கீழ் செயல்படும் இணையதளம்

 
Top