அஸ்ஸலாமு அலைக்கும்....(வரஹ் )
சஹோதரர் கலீல் ரஹ்மான் அவர்களின் திருமணம் நபிவழியில் நடைபெற்று கொண்டிருக்கிறது.அவருக்காக நபி வழியில் துஆ செய்யவும். 

துஆ: பாரக்கல்லாஹு லக வ பாரக்க அலைக்க வ ஜமஅ பைனக்குமா ஃபீ கைர். அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக. நல்ல விஷயங்களில் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக என்பது இதன் பொருள்.

Post a Comment

ததஜ முடச்சிக்காடு கிளையின் கீழ் செயல்படும் இணையதளம்

 
Top