அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பான சகோதர,சகோதரிகளே
இன்ஷா அல்லாஹ் நமது முடச்சிக்காடு கிளையின் சார்பில் ஒட்டங்காட்டில் பெண்கள் பயான் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . அதனை சுற்றியுள்ள சகோதர,சகோதரிகள் அனைவரும் கலந்து கொள்ளுங்கள்.

நாள்: 29/01/2017 ஞாயிற்றுக்கிழமை

இடம்: ஒட்டங்காடு

நேரம்: மாலை 4.30 மணி

உரை: சகோ.அஸ்ரப்தீன் ஃபிர்தௌசி
(மாநில பேச்சாளர் TNTJ)

அன்புடன் அழைக்கிறது..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
முடச்சிக்காடு கிளை
தஞ்சை தெற்கு மாவட்டம்
9659856911,8098934361,8098260212

Post a Comment

ததஜ முடச்சிக்காடு கிளையின் கீழ் செயல்படும் இணையதளம்

 
Top