தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம்
முடச்சிக்காடு கிளையில் சகோ.தௌபிக்அலி அவர்கள் வீட்டில் 21.07.2014 அன்று பயான் மற்றும் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. .
உரை :அஷ்ரப்தீன் பிர்தவ்சி (மாநில செயலாளர்.)
இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்...

Post a Comment

ததஜ முடச்சிக்காடு கிளையின் கீழ் செயல்படும் இணையதளம்

 
Top