அஸ்ஸலாமு அழைக்கும்......(வரஹ்)

முடச்சிக்காட்டில் (06.12.2013)அன்று
வீடு வீடாக சென்று
டோர் ஸ்டிக்கர் ஒட்டி
அதோடு ஜனவரி 28
சிறை செல்லும் போராட்ட
நோட்டீஸ் கொடுத்து அழைப்பு கொடுக்கப்பட்டது.
 

அல்ஹம்துலில்லாஹ்
# (டோர் ஸ்டிக்கர்,சுவர் விளம்பரம்,நோடீஸ்,சுவர் போஸ்ட்)

Post a Comment

ததஜ முடச்சிக்காடு கிளையின் கீழ் செயல்படும் இணையதளம்

 
Top